தந்தையர் தினம்

 தந்தையர் தினம்

அப்பாவே

அறிவை வளர்த்து

அறியாமையை விலக்கி,

அன்பாக இருந்து,

அனைவர் முன்பும்

அசத்தலாக வைத்து,

அகம் மகிழ்பவர்//

அன்று முதல் இன்றுவரை

அபூர்வ செயல்களை

அசத்தலாக செய்ய வைப்பவர்

அப்பா என்றால் மிகையாகாது//

அன்று கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, இன்று எழுத்துக்கு முக்கியத்தும் கொடுத்து,

அனைவரும் பாராட்டும்படி என்னைப் பார்த்து மகிழ்பவர் என்

அப்பா ...

அது எப்படி இது எப்படி என்று இருவரும் வாதாடுவதோ?

அன்று முதல் இன்றுவரை...

அப்படியே ....

அப்பாக்கள்

அனைவருக்கும் இன்றைய "தந்தையர் தினத்தில் இனிய நல்வாழ்த்துகள் 


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்