விடியல்

 விடியல்


இன்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு//


இல்லாததை இருப்பவை என்று சொல்வது//


இனிய சொற்கள்

இப்பொழுது இல்லை//


இன்னல்களுக்குத் துணை நிற்பது //


இன்பங்களைப் பகிர்வது இல்லை//


இரவில் உறக்கமின்றி உழைப்பது //


இறந்தும்

இறவாத மனித மனம்?


இதற்கெல்லாம் விடியல் கிடைத்தால்,


இன்பமாக மகிழ்வு பொங்க வாழ்வது உறுதி//


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்