பூனைக்குட்டி

 பூனைக்குட்டி


என் முகம் எனக்கு அழகு//


என்னை வென்றவர் யாரும் இல்லை//


என் வீரம் புலிக்கு ஈடானது//


என் விருப்பம் பால் குடிப்பது அதிகமே//


என் உணவு விருப்பம் கருவாடு அதிகமே//


என் உறவுகள் எனக்கு பால்சோறு வைப்பவர்களே//


எது வந்தாலும் சப்தமிட்டு வெளிப்படுத்தி,


எல்லோருக்கும் விழிப்புணர்வு கொடுப்பதே//


எனக்கு வசிப்பிடம

எதுவென்று சொல்ல முடியாதே//


என் விரோதிகளை,

என் நகத்தால் கீறிடுவேனே //


எப்படியும் நாயும் பூனையும் மாதிரி,


என்கின்ற பழமொழியால் , மக்கள் மனதில் நிற்கின்றேனே //


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்