மனிதாபிமானம்
மனிதாபிமானம்
மனிதர்கள் அனைவரும்
மத வேற்றுமை பாராது,
மனிதனின் இரத்தம் ஒரே நிறம் என நினைத்து,
மனிதன் விபத்தில் சிக்கினாலோ,
மனிதன் துன்பத்தில் சிக்கினாலோ,
மனிதன் பொருளாதார சிக்கலில் சிக்கினாலோ
மனிதர்கள் யாராக இருந்தாலும்,
மனித உணர்வுகளை அறிந்து
மனிதாபிமானத்தோடு,
மற்றவர்களோடு ஒத்துழைப்பு கொடுத்து,
மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment