தாமரைப பூ

 தாமரை



தாமரைப பூ

உன் நிறம் காண அழகு//


உன் பரந்த இதழ் அழகு //


உன்னைப் போல் முகம் பேரழகு//


உன் இலையில் தண்ணீரொட்டாதது ஆச்சர்யம்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்