அலைபேசி

அலைபேசி

அலைபேசி என்றாலே,

அகிலமும் 

அடங்குமே//


அனைவரும் சந்தித்து,

அளவில்லா மகிழ்வோடு பேசி மகிழவே //


அற்புதம் செய்யும்

அலைபேசியோ

அனைவரது கைக்குள் அடங்குமே //


அளவில்லா செய்திகளை,

அறிவிக்குமே //


அகிலத்திலுள்ள உறவுகளோடு உறவாடலாமே//


அகிலத்திலுள்ள நூல் நிலையங்கள 

அனைத்தையும் படிக்கலாமே//


அறிவைப் பெருக்க மட்டும் பயன்படுத்த வேண்டுமே //


அழிவுக்குப் பயன்படுத்த வேண்டாமே//


அலைபேசி அழைப்பை அழைக்கலாமே//


அனைத்து

அற்புதச் செயல்களையும்

அலைபேசி மூலம் செய்யலாமே //


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தா

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்