பூந்தோட்டம்

 பூந்தோட்டம்


பூக்கள் மனம் எங்கும் பரவுமே //


பூக்கள் வியாபாரம் மகிழ்வோடு பெருகுமே//


பூச்செடிகள் மனிதனுக்கு  ஆக்ஸிஜன் கொடுக்குமே //


பூக்கள் கோவில்  பூஜைக்கு உகந்ததே//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்