உன்னருகே நானிருந்தால்,

 உன்னருகே நானிருந்தால்,


உன் மனமோ தைரியம் கொடுத்து,


உள்ளங்கையில் 


உள்ள சாவியைப் போல்


உலகமே என் கையில் போல்,


உணர்ந்து மகிழ்ச்சி கொண்டு,


உச்சிக்குப் போய் விடுவேன்,


உண்மையான மகிழ்ச்சி வெள்ளப் பெருக்கில்....


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்