இளமையின் வலிமை
இளமையின் வலிமை
வரலாறு படைக்க துடிக்கும் வலிமை//
வஞ்சனை காணும் வலிமையின் வலிமை//
வம்பு இழுத்து பேசும் வலிமை //
வறுமையை ஓட்டப் பாடுபடும் வலிமை//
வட்டத்துக்குள் ஓடாது நேராகப் பாயும் வலிமை //
இளமை என்பது எதையும் யோசிக்காது,
இரும்பு இதயம் போல் வாழும் வலிமை//
வருவோர் வரட்டும், போவோர் போகட்டும் என்ற வலிமை//
வரவு என்ன?. செலவு என்ன என்று யோசிக்காத வலிமை
வஞ்சனைகள் பற்றி கண்டுகொள்ளாத வலிமை.
வண்டு போல் துளைத்தாலும் காணாத வலிமை /
வரலாறு படைத்தாலும் இந்தியன் என்ற வலிமையே ஓங்குக,
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment