சுதந்திரம்
சுதந்திரம்
சுதந்திரம் என்றவுடன் தியாகிகள் நினைவு //
சும்மா இல்லாது வீரமாக பேசி,
சுறுசுறுப்பாக பணி செய்து,
சுதந்திமாக எங்கும் பேசி,
சுதந்திரக் காற்றை சுவாசித்து,
சுகமாக வாழ்கின்றோம் இதுவல்லவோ?
சுதந்திரம் பெற்றதன் அடையாளம்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
r
Comments
Post a Comment