பூலோகம் வானத்தின் எல்லை
பூலோகம் வானத்தின் எல்லை
பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறதே?
இரவு பகல் இதனால் தான் ஏற்படுகிறதல்லவா?
பூமி மட்டுமா சுற்றுகின்றது.?
பூமியில் இருக்கும் நாமும்,
புவி ஈர்ப்பு விசையால் சுற்றி மகிழ்கிறோமல்லவா?
பூமி தனது சுழற்சியை நிறுத்துவதால் சுனாமி ஏற்படுகிறதல்லவா?
பூமி நீர், நிலம், காற்று, ஈர்ப்பு விசை, சுழற்சி இவற்றால் நம்மை இயற்கையாக பாதுகாக்கும் //
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment