மெளனம்
மெளனம்
மெளனம் இருந்தால் சரீரம் நன்மையே //
மெளனம் மற்றவரை வம்புக்கு இடங்கொடாது//
மெளனம் சிந்தித்தலை சீர்படுத்தி உயர்த்தும்//
மௌனமே சம்மதம் என்றாகி மகிழ்ச்சி பொங்கும்//
மெளனத்தின் திறவுகோல் நம் மனமே//
மெளனம் என்றுமே நல்லதே செய்யும்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment