குறிக்கோள்

 குறிக்கோள்


குறிக்கோள்

குறிக்கோள் இல்லா வாழ்க்கை உடல் சோர்வே //


எதிலும் எங்கும் . மனம் பக்குவம் வேண்டுமே//


நல் எண்ணங்களை விதைத்து அறுவடை செய்து,


அவற்றை இலட்சியப் பாதையில் பயணிக்க செய்வோம்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்