உயிர் தந்த உறவுகள்

 உயிர் தந்த உறவுகள்

உயிர் தந்து,

உலகத்தைக் காட்டி

உறவுகளை வளர்த்து,

உண்மைக்கு ஏதும் செய்து,

உனக்கு சுமை தாங்கி என்றாகி,

உயிர்

உள்ளவரை

உள்நலனில் பங்கு கொண்டு,

உரிமையோடு

உலா வருவோம்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்