விடியல்
விடியல்
விடியல் அனைவருக்கும் பொதுவானதே /
விடிய வேண்டாம் என்றாலும் விடியும்//
விடியல் நல் விடியல் ஆக ஆவலே//
விடியலில் முயற்சி இருந்தால் முடிவு நல்லதே //
விடியலில் சமூக நலன் கருதுவது அரிதே//
விடியலில் நன்மை கண்டவுடன் இதயம் மகிழ்வே //
விடியலில் எதிர் நீச்சல் போட்டு சாதிப்பது வேண்டுமே//
விடியும் நல்லதே நடக்கும் தன்னம்பிக்கை வேண்டுமே//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment