எல்லாம் சில காலம் தான்
எல்லாம் சில காலம் தான்
என் மனதை வாட்டும் கவலைகளோ ....
என் கடின உழைப்போ..
என் உடலை வாட்டும் நோய்களோ....
என் பொருளாதாரத்தை வாட்டும் பற்றாக்குறையோ....
எதுவானாலும் வாழ்வில் கடப்பது சில காலம் தான்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்

Comments
Post a Comment