சிறகு விரி சிகரம் தொடு
சிறகு விரி சிகரம் தொடு
சிந்தனைகளைத் தூண்டிவிட்டு,
சிதறாமல் மெளனமாய்
சிறகை விரித்து பறக்க விட்டு,
சிரிக்க, சிந்திக்க ஏணி போல் இருந்து,
சிறப்பு கவிஞர் பெயர் வாங்க வைக்கின்ற
சிறகை விரி சிகரம் தொடு உனக்கு
சிரிப்பொலி முழங்க வாழ்த்து கூறுவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியே//
வாழ்க பல்லாண்டு வாழ்க//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment