உயிர் காப்பான் தோழன்

 உயிர் காப்பான் தோழன்

உறவுகள் ஒதுக்கினாலும்,

உன்னதமான தோழன் ஒதுக்க மாட்டான்//

உறவுகளில் முதன்மையாக இருந்து,

உயிரோடு ஒன்றிப்போய்,

உயிர் மடியும் வரை

உயிர்த் தோழனாக இருப்பான்.//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்