நாமும் நமது சமுதாயமும

 🌷நாமும் நமது சமுதாயமும


🌷நாம் நேரத்தை சுயநலமாக ஒதுக்கி,


🌷நம் உறவுகளை ஒதுக்கி தள்ளி,


🌷நலமா? என்ற கேள்வியோடு விட்டு விட்டு,


🌷நம் சொந்தங்களை அறியாது கடந்துவிட்டு,


🌷நகரத்தில் வசிப்போராகி சுழண்டு விட்டு,


🌷நகரத்தில் செலவு அதிகமாக காட்டிவிட்டு,


🌷நமக்கு மட்டுமே அறிமுகமான உறவு,


🌷நம் குழந்தைகளுக்கு தேவையா? நினைத்து விட்டு,


🌷நகரத்தில் நரகமாக உறவின்றி 🌷தத்தளித்துவிட்டு,


🌷நாமும் நமது சமுதாயமும் வீணாகின்றோம்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்