பெண்
பெண்
மெழுகாய் உருகி,
மென்மையா பேசி,
மெலிந்து போனாலும்,
மெட்டி ஒலியை,
மெதுவாக ஒலிக்கச் செய்து,
மெதுவாக நடந்து,
மெல்ல
மெல்ல குடும்பத்தை உயர்த்தினாய்.
மெலுகுவர்த்திப் பெண்ணே,
மெருகூட்டுகின்றாய் குடும்பத்தை
மெதுவாக நடந்தாலும்,
மெழுகாய் உருகினாலும்,
மெழுகுப் பெண்ணே பெருமை உனக்கே..
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment