மனசே மெளனமே

மனசே மெளனமே

மகிழ்ச்சி ஆகுமா?

மனசே மெளனமா

மனதை வாட்டி விடுமா?

மனசே என்னை எதில் விடுவாய்?

மனசே  சொல்லத் துடிக்கிறாயா?

மனசுக்கு மகுடம் சூட்டி வாழவே விருப்பமே //


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்