என் ஆசான்

 என் ஆசான்

என் பெற்றோர்களே

எனக்கு முதல் ஆசான் //

என் பள்ளி ஆசிரியை என் கல்விக்கு ஆசான் //

என் நட்புகளே என் பாதைக்கு ஆசான் //

என் காதலியே வாழ்வுக்கு ஆசான் //

என் குழந்தைகளே

என் வாழ்வு படிக்கட்டு ஆசான் //

என் வயோதிகமே 

என் கடைசி கால வாழ்வின் ஆசான்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்