தோல்வியே தோற்றுப்போ

 தோல்வியே தோற்றுப்போ

கனவில் தோற்றேன்

கலங்கினேன்

கடும் முயற்சி எடுத்தேன்.

கண்டது

கனவு என்று நினைத்து,

கலகமே வந்தாலும்

கலங்காது முயற்சித்து

கடும் தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்றாகி,

கலகலப்பாக பயணித்து

கண்ட 

கனவை சரித்திரமாக்கி சரித்திர நாயகனானேன்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்