மெளனம்
மௌனம்
மௌனம் சம்மதம் சொல்லும் வார்த்தை//
மெளனம் வீண்வாதம் வேண்டாம் என்ற நிலைமை//
மெளனம் கலக்கத்தின் உச்ச அறிகுறி//
மௌனம் ஆழ் மனதில் பதிந்த சம்பவம்//
மெளனம் யார் மீதும் சாராத நிலைமை//
மெளனம் அதிக சோகத்தின் வெளிப்பாடு..
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
மௌனம்
மௌனம் சம்மதம் சொல்லும் வார்த்தை//
மெளனம் வீண்வாதம் வேண்டாம் என்ற நிலைமை//
மெளனம் கலக்கத்தின் உச்ச அறிகுறி//
மௌனம் ஆழ் மனதில் பதிந்த சம்பவம்//
மெளனம் யார் மீதும் சாராத நிலைமை//
மெளனம் அதிக சோகத்தின் வெளிப்பாடு..
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment