அனைத்தும் நீயே

 அனைத்தும் நீயே


இறைவா உன் பாதம் பணிந்தேன்//


இன்றுவரை சோதனை மேல் சோதனை //


இருப்பிடம் நோக்கி தியானம் செய்தேன்//


இல்லறம் துறந்து உன்னையே நினைத்தேன்//


இறைவா எனக்கு அருள் புரிவாய் //


சரணடைந்தேன் எந்நேரமும் உன்னை நினைக்கின்றேன். 


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்