அகிலம் போற்றும் அறிஞர் அண்ணா
கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிறைந்து,
கற்பனையால், சிந்தனையால் புத்தகங்களை எழுதி,
பேருந்துகளில் திருக்குறள் பலகை வைத்து,
தமிழ்நாடு எனப் பெயரிட்டு சிறப்பித்து
இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி,
ஆகாஷ் வாணியை வானொலி ஆக்கி,
பெரியாரின் கொள்கைகளை கடைப்பிடித்து
தமிழ் ஆங்கிலம் இருமொழித் திட்டம் கொண்டு வந்து,
அண்ணா பேச்சில் எழுத்தில் எடுத்துரைத்து,
அகிலம் போற்றும் அறிஞர் அண்ணா ஆனார்.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment