நந்தவனம்

நந்தவனம்

நம்மை சொந்த ஆக்கிய இடம்//

நாம் கடந்து வந்த பாதைகள்//

நம் இனிய வார்த்தைகளை உதிர்த்த இடம் //

நம் பாதை எங்கே போய் சேருமோ//

நம் இருவர் பாதையும் ஒன்றாகுமா//

நம் இதயத்தில் எழும் கேள்விக்குறியே.

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்