புத்துணர்ச்சி தெரிகிறது
புத்துணர்ச்சி தெரிகிறது
புதுப்புது ஆடைகளால் புத்துணர்ச்சி தெரிகிறது//
புதுமையான படைப்பு புத்துணர்வு கொடுத்து,
புகழ்ந்து பேசுவதில் மற்றவர் மகிழ்ந்து,
புவியில் வாழ்ந்து மகிழ்வு பெற்று
புத்துணர்ச்சி அமோக விளைச்சலில் கிடைத்து,
புன்னகையால் மற்றவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்து,
பது கண்டுபிடிப்புகளில் புத்துணர்ச்சி கிடைத்து,
புதுமனை விழாவில புத்துணர்ச்சி கிடைத்து,
புது முயற்சிகளில் புத்துணர்வு தெரிந்து,
புகழோடு மகிழ்வு
புத்துணர்ச்சி தெரிகிறது.
புதிய நண்பர்களால் புத்துணர்ச்சி கிடைக்க.
புவியில் வாழ்வதில் புத்துணர்ச்சி தெரிகிறது.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment