முன்னேற போராடு

 முன்னேற போராடு


வாழ்வில்  பொருளாதாரம்   முன்னேற போராடு//


வறுமையை ஒழித்து முன்னேற  போராடு//


வழி சீராக சமூகத்திற்காக போராடு//


வன்முறை ஒழிய தேசத்திற்காக போராடு//


வஞ்சகம் ஒழிக்கும் வாழ்வுக்காக போராடு//


வரவு எதிலும் அதிகரிக்க போராடு//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்