கடிதம்

 கடிதம்


கடிதம் நமக்கு ஓர் பிணைப்பு//

கடிதம் மகிழ்ச்சி கடல்//

கலக்கத்தை பரிமாற்றம் செய்து,

கலங்காது செயலை செய்ய வைத்து,

கவலைகளை ஒதுக்கி வைத்து,

கம்பீரமாக வாழ்வை சீராக செய்து,

கண்ணீரை ஆனந்தக் கண்ணீராக மாற்றுவது கடிதம்தான்.

நான் கடிதம் எதிர்பார்ப்பேன்

நான் எழுதிய எழுத்துகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் கடிதங்ளின் வருகையால்,

நான் வாசகர்களின கடிதத்தை அடிக்கடி படித்துப் பார்த்து,

நம் எழுத்துக்கு இவ்வளவு பாராட்டுகளா என மகிழ்ந்து,

நம்பிக்கை வைத்து எழுத்தைத் தொடர்ந்து எழுத்தாளர் ஆனேன்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்