வலிமையில் பெரிய வலிமை

 வலிமையில் பெரிய வலிமை


வலிமை என்பது தன்னம்பிக்கையே //


வலிமையில் மனவலிமை தன்னம்பிக்கை மூலமே கிடைக்கும்//


வலிமையில் உடல் வலிமை தானாகவே கிடைக்கும்//


வலிமையில் தன்னம்பிக்கை, மனவலிமை, உடல் வலிமை மூன்றும் நம்மை உயர்த்தும்//


வலிமை பெற்றால் நம் உயர்வு//


வலிமை பெற்றால் குடும்ப உயர்வு //


வலிமையிலும் வலிமை பெற்றால் நம் தேசமே உயர்வு.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்