பொறியாளர்கள்

 

பொறியாளர்கள்

கட்டிடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு,//


கலங்காது விடா முயற்சி செய்து,//


கல்லும், மண்ணும் கட்டிடத்திற்கு உறுதியாக்கி, //


கடும் முயற்சியால் காலத்தை வீணாக்காது,//


கற்பனைகளை அழகான வடிவமைப்பில் வார்த்தெடுத்து,//


கடும் வெயில், கடும்மழையைத் தாண்டி போராடி, //


கம்பீரமாய் பல அடுக்கு மாடிகளையும், //


கம்பீரத் தோற்றத்தோடு மாளிகை வீடுகளையும், //


கரடு முரடு பாதைகளை சரியாக சீராக்கி, //


கற்பனையோடு பொருளாதாரத்தையும் ஆலோசித்துப் பார்த்து செய்பவரே பொறியாளர்கள்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்