இயற்கை அழகு

 இயற்கை அழகு


இறைவன் படைப்பில் இயற்கை அழகு//


இயற்கை காட்சி அனைவருக்கும் அழகு//


இதைப் பார்த்தால் மனம் குளுமையடையுமே.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்



2.  அழிக்காதே


இயற்கை கொடுத்த வரத்தை பாதுகாத்து,


இன்பமாக வாழ வைக்கும் சூழ்நிலையை,


இன்றல்ல என்றுமே பாதுகாப்பதே நம் கடமை.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்