பணம்

 பணம்


பணம் இருந்தால்

பகை இருக்காது//


பணம் எதையும்

விலைக்கு வாங்கும்//


பணம் இருந்தால்

பதவி கிட்டும்//


பணம் பெருகினால்

புகழ் கிட்டும்//


ஆனால்,

பணத்தால் அன்பை

விலைக்கு வாங்க முடியாது //


பணத்தால் இயற்கை நியதிகளை மாற்ற முடியாது//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்