நான்கும் வேண்டும்

நான்கும் வேண்டும்

உண்மை உலகத்தோடு ஒன்று பட வேண்டும்//


உழைப்பு உடலில் சீராக இருக்க வேண்டும்//


பொறுப்பு எங்கும் எதிலும் வேண்டும்//


கடமை உயிர் உள்ளவரை வேண்டும். 


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்