நான் நேசிக்கும் இதயம்

 நான் நேசிக்கும் இதயம்

நான் நேசிக்கும் இதயம் பெற்றோர்களே//

நம்மை  நல் மனிதராக பயணிக்க வைத்து, 

நல்லது கெட்டது அறிய வைத்து,

நம்மீது நேசம் கொண்டு,

நல்வழிப் பாதையில் பயணிக்க வைத்து,

நம்மோடு சேர்ந்து மகிழும் பெற்றவர்களே.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்