சகோதர அன்பு

 சகோதர அன்பு

சகோதர அன்பு தந்தைக்கு ஒப்பானது //

சகோதர துணிவு நமக்கு வழிகாட்டி //

சண்டை போட்டாலும் பாசம் கொடுத்து,

சச்சரவுகள் அதிகரித்தாலும் அன்பை  அதிகரித்து,

அசத்தலான கம்பீரத்தை வெளி காட்டி.

அன்பின் அடையாளம் சகோதரனே என உணர்த்தி,

அதிகாரமாக பேசினாலும் அன்புக்கு வழிகாட்டியாய்,

அன்பு சகோதரர்களே முன்னோடிகள் ஆவர்.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்