வெற்றித் தடம்

 வெற்றித் தடம்



மனிதன் இலட்சியம் கொண்டு பயணிக்க,

மகத்துவம் கொண்டு பயணம் வெற்றியாகி

மக்கள் பாராட்ட துன்பம் ஓட்டமாக,

மனிதன் மலரும் முகமாக  பயணிக்க,

மனிதன் முயற்சியை விடாது பிடிக்க,

மனதை ஒரு நிலையாக வைத்து,

மனமது சுகமானால் காரியம் வாய்க்கும்.

மனிதன் முயற்சி படிகளில் ஏறி,

மனதை நேர் பாதையில் வைத்து,

மகிழ்ச்சியோடு வெற்றித் தடத்தில் பயணிப்போம்


வி.எஸ்.ரோமாகோ

யம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்