மனித நேயம் எங்கே போனது?

 மனிதம் தொலைந்ததோ


மனித நேயம் எங்கே போனது?

மனிதன் பொருளாதாரத்தில் சிக்குண்டானாலும் சரி,

மற்றவர்களின் துன்பத்துக்கு ஆளானாலும் சரி,

மனதார இல்லாது மனதை ஒடுக்கி,

மக்கள் மத்தியில் பெயரளவில் நடக்கும்,

மனிதர்களே நாளை நமக்கும் இப்படியே,

மனதளவில் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்து,

மனிதன் மற்றவர்களின்  சிரமங்களை தனதாக்கி,

மனதார உதவ முன் வந்து,

மகிழ்ந்து மகிழ வைத்து வாழ வேண்டும்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்