மீண்டும் வேண்டும் காந்தி
மீண்டும் வேண்டும் காந்தி
மீட்டெடுத்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி,
மீளாத துயரை துடைத்து சுதந்திரம் வாங்கி தந்த காந்தி,
மீண்டும் சுதந்திரத்தை கையில் எடுத்து ஆடுபவர்கள் அடங்க.
மீண்டும் வேண்டும் மகாத்மா காந்தி.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment