நம்பிக்கை

 நம்பிக்கை


நல்லது நடக்கும் என்று நம்பினால்,

நல்லது நம்மை கட்டிக் காக்கும்//

நாலு பேருக்கு செய்யும் உதவி,

நம்மை என்றுமே மகிழ்வில் வைக்கும்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்