தூய்மை இந்தியா
தூய்மை இந்தியா
சுகாதாரம் கடைபிடித்தால் தூய்மை வரும்//
சுத்தம் என்பது நம் கையில்//
சுகமாக வாழ சுத்தம் அவசியம்//
சுகாதாரம் நம் ஒழுக்கத்தின் சின்னம்//
சுத்தம் என்றுமே சோறு போடும்//
சுத்தம் இல்லையேல் நோய் வரும் //
சுகாதாரமின்மை கொள்ளை நோய் தாக்கும் //
சுத்தமான காற்றுக்கு மரம் வளர்ப்போம்//
சுகத்திற்கு மக்காத குப்பையை பிரித்து
சுத்தம் தனி
ஒருவருக்கு மட்டுமில்லாது,
சுற்றுப்புறத்தை தேசத்து மக்கள் அனைவருமே,
சுத்தமாக சுகாதாரமாக வைத்து வாழ்ந்து,
சுத்தமான தூய்மை இந்தியாவாக மாற்றுவோம்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment