ஒற்றுமையைப் போற்றுவோம்

 ஒற்றுமையைப்  போற்றுவோம்


ஒன்று பட்டால் உண்டு வாழ்வு/

ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு//

ஒற்றுமை இருந்தால் போராட்டம் இல்லை//

ஒற்றுமைக்கு மனக் குழப்பமும் இல்லை //

ஒரு கை ஓசை வருமா?//

ஒற்றுமை பலமிருந்தால் போர் இருக்காது//

ஒத்தாசை ஓங்க ஒற்றுமை வேண்டும்//

ஒருவரும் இல்லை என்ற கவலையில்லை//

ஒருமை பன்மை வித்தியாசம் அறிந்து,

ஒருமனப்பட்டு ஒன்றுசேர்ந்து வாழ வேண்டும்//

ஒரு வீடு இருவாசல் தேவையா?//

ஒற்றுமையோடு இருந்தால் குடும்பம் நலமே //

ஒற்றுமையோடு இருந்தால் நாடும் நலமே //

ஒற்றுமையை அனைவரும் கடைபிடித்து மகிழ்வோம்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்