மகாத்மா
மகாத்மா
இளம் வயதில் மது, மாது தொடாது//
இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை கையாண்டார்//
இந்திய சமூக தீமைகளிலிருந்து காப்பாற்றினார்//
இந்தியாவுக்கு வன்முறை யில்லாத சுதந்திரம் பெற்றுத் தருவது//
இந்திய நாட்டில் மதச்சார்பின்மையை கடைபிடித்தார்//
இந்தியர்களால் தேசத்தந்தை என்று அழைக்க //
இறை தியானம் மிகுதி கொண்டு//
இன்னல்களை இலகுவாக கடந்து வந்து//
இந்தியா சுதந்திரம் என்றால் மகாத்மா காந்தியே//
இயன்றளவு மக்கள் உண்மையை கடைபிடித்து//
இன்பமாக இருக்க தன்னம்பிக்கை கடைபிடித்து//
இந்திய சமுதாயம் அன்பு வழியை கடைபிடிக்க//
இன்னல்களை எடுத்தெறிந்து அயராது பாடுபட்டார்//
இந்திய தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தார்//
இன்று அல்ல என்றுமே மறவோம்.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment