தீண்டாமை

 தீண்டாமை

தண்ணீரை குப்பியில் கொடுக்க  கூடாதோ //

தவிக்கும் வாய்க்கு தண்ணீர் மகிழ்ச்சியே//

தடுமாறி கையில் குடிப்பது சிரமம் தானே //

தவிச்ச வாய்க்கு தண்ணீர் பாராட்டு பாப்பா //

தண்ணீரை குப்பியோடு அப்படியே கொடுக்கலாமே?


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்


Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்