தமிழர் திருநாள்
தமிழர் திருநாள்
தமிழர் திருநாளானது விவசாயத்தை நினைத்து மகிழ்ச்சி கொண்டு,
தமிழர் திருநாளன்று சூரியனை வணங்கி,
தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தி,
தமிழர்கள் இயற்கையை போற்றி வாழ்ந்து வருவதை பெருமை படுத்துவதுமே தமிழர் திருநாள்
அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment