வரும் ஆண்டு வளமாகட்டும்

 வரும் ஆண்டு வளமாகட்டும்


நினைத்தது நடக்க முயற்சி செய் //


நினைவில் நல்லது மட்டுமே இருக்கட்டும்//


நிழல் போல் நல்லதை செய் //


நிகழ்வுகளை நன்று செய்து,


நிம்மதி எனும் மூச்சு விட்டு,


நிதர்சனமாக உறவுகளை நேசித்து மகிழ்ந்து,


நின்று விடாதபடி உறவுகளை அனைத்து,


நிலா போல் வெளிச்சம் மிகுதி கொண்டு,


நினைவுகளை நினைத்து மகிழ்ச்சி கொண்டு,


நிகழ்ச்சி என்றாலே மகிழ்ச்சி என்றாகி, வாழ்வோம்.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்