மாண்புடைய வாழ்வென்பது

 தலைப்பு

மாண்புடைய வாழ்வென்பது


🌷மனிதன் வாழ்வது மன மகிழ்வுக்கே //


🌷மனமானது இரக்க குணம் கொண்டு,


🌷மற்றவர்களை மனதார பாராட்டி மகிழ்வித்து,


🌷மகிழ்ந்து வாழ்வதே மாண்புடைய வாழ்வென்பது.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்