வானொலி

 வானொலி


🌷வானொலி மக்களிடம் விரைவாக செய்திகளை கொண்டு சேர்ப்பதும்,


🌷வானொலி பொழுது போக்கு நிகழ்ச்சிகளை கொடுப்பதும்,


🌷வானொலி என்றாலே அன்றும் இன்றும் நேயர்களை அதிகரிப்பதும்,


🌷வானொலி வானிலை ஆராய்ச்சி முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை கொடுப்பதும்,


🌷வானொலி என்றாலே இனிய பாடல்களை கேட்பதும்,


🌷வானொலி நேயர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே /


🌷வானொலியின் தந்தை மார்க்கோனிக்கு நன்றிகள் உரித்தாகுக.


🌷வி.எஸ். ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்