பசுமை

 பசுமை


வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்து வாழ்ந்து,


வரும் காலம் நல்ல காலமாக,


வரமாக  பசுமையாக மகிழ்ச்சி பெற்று,


வந்தது வருவது வரப்போவது என்று,


வளத்தில் சிறக்க வாழ முயல்வோம்.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்